01/05/2023

AIBSNLEA மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பில் நமது சங்கத்தின் தொடக்க நாள் விழா கொண்டாடப் பட்டது.  

*மாவட்ட தலைவர்  தோழர்.P.சேகர் AO தலைமை வகித்தார்

*மூத்த தோழர். R.ஜோதிவேல் A.O Drawal அவர்கள் சங்க  கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

 *அகில இந்திய துணைத் தலைவர் தோழர்.K.தமிழ்மாறன்- A.O அவர்கள் சிறப்புரையாற்றினார்.

*மாவட்ட துணைச் செயலர்.தோழர்.  AH ராஜன்பாபு-A.O  நமது சங்க வரலாற்றை பகிர்ந்து கொண்டார்

*தோழியர். P.அமிர்த சீலா-A.O அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளுடன் இனிப்பு   வழங்கப் பட்டது.  

கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

PHOTOS :

                      







 

 

No comments:

Post a Comment