01/05/2023

அனைத்து உறுப்பினர்களுக்கும் AIBSNLEA சங்க துவக்க நாள் வாழ்த்துக்கள்.

மே- தின வாழ்த்துக்கள்.


 

உழைக்கும் இனமே உலகை வென்றிடும் ஒருநாள்!!!

விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்!!!

சுரண்டும் கூட்டம் திருந்தும் நாளே!
உழைக்கும் வர்க்கம் வாழ்வில் சொர்க்கம்!
பூமி செய்யவும் உழைப்பாளி தேவை!!!
சாமி செய்யவும் உழைப்பாளி தேவை!!!

 

மதுரை மாவட்ட AIBSNLEA சங்கத்தின்

உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள். 


No comments:

Post a Comment