OUR CIRCLE WEB SITE RELAUNCH ON 19.11.2024
CONGRATS TO CS-TN
01/05/2023
AIBSNLEA மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பில் நமது சங்கத்தின் தொடக்க நாள் விழா கொண்டாடப் பட்டது.
*மாவட்ட தலைவர் தோழர்.P.சேகர் AO தலைமை வகித்தார்.
*மூத்த தோழர். R.ஜோதிவேல் A.O Drawal அவர்கள் சங்க கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
*அகில இந்திய துணைத் தலைவர் தோழர்.K.தமிழ்மாறன்- A.O அவர்கள் சிறப்புரையாற்றினார்.
*மாவட்ட துணைச் செயலர்.தோழர். AH ராஜன்பாபு-A.O நமது சங்க வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.
*தோழியர். P.அமிர்த சீலா-A.O அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளுடன் இனிப்பு வழங்கப் பட்டது.
கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏
PHOTOS :
01/05/2023
அனைத்து உறுப்பினர்களுக்கும் AIBSNLEA சங்க துவக்க நாள் வாழ்த்துக்கள்.
மே- தின வாழ்த்துக்கள்.
உழைக்கும் இனமே உலகை வென்றிடும் ஒருநாள்!!!
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்!!!
சுரண்டும் கூட்டம் திருந்தும் நாளே!
உழைக்கும் வர்க்கம் வாழ்வில் சொர்க்கம்!
பூமி செய்யவும் உழைப்பாளி தேவை!!!
சாமி செய்யவும் உழைப்பாளி தேவை!!!
மதுரை மாவட்ட AIBSNLEA சங்கத்தின்
உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும்
இனிய மே தின
நல்வாழ்த்துக்கள்.