TRIBUTE TO Com. V.K. Paramasivan
Born-13.06.1955 Rest with God - 16.05.2017
To live in the hearts of those we love is never to die.
The saddest moment is when the person who gave
you the best memories, becomes a memory
AIBSNLEA, Madurai is rendering homage to Beloved, Veteran Leader Com. V.K.P on his first death anniversary.
அருமை தோழர் வி.கே.பி.!
ReplyDeleteஒரு ஆண்டு உருண்டோடி விட்டது. இன்று காலை பதினோரு மணிக்கு உங்கள் சாதனைகளை , எமது பரூச் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களும் நெகிழ்ந்து விட்டார்கள். உங்கள் நினைவும் சாதனைகளும் எங்கள் மனதில் என்றும் சுழலும்.
சு.கருப்பையா
இவருக்கு இந்த வாரம் ஒரு நினைவு அஞ்சலிக்கூட்டம் நடத்துமாறு மதுரை மாவட்டசெயலருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
ReplyDeleteசு.கருப்பையா.
மகா கவி வரிகளில் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஒரு வரி வரும். நம் சமகாலத்தில் வி கே பி யை வீழ்த்த முடியாது என்றே நான் நினைக்கிறேன். இதய அஞ்சலி...
ReplyDelete