15/09/2022
நமது நீண்ட நாள் கோரிக்கையான தோழர்.V.சண்முக சுந்தரம், JTO, KKD அவர்களின் காரைக்குடியிலிருந்து மதுரை மாற்றல் மதுரை நிர்வாகத்தினால் தீர்க்கப் பட்டுள்ளது, மதுரை வணிகப் பகுதி பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர் மற்றும் நமது தோழர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.